எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது
சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்
உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் – 2 எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்
1. ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய்தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு – 2 விட்டு கொடுக்காத பேரழகு
2. உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும் நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு அட ஊர் என்ன சொன்னாலும் பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு – 2 நிகர் இல்லாத தகப்பனுக்கு
Uyar Malaiyo Song Chords
D Enthapakkam Vanthalum Neenga En Koodaaram Theengu Ennaianukaathu Thurchchana Pravaakam Soolnthida Vanthalum/Nintraalum Thuliyum Ennai Nerungaathu (2)
G F#m A Siru Vellaattu Kidaipol Kidanthaen G F#m Um Nilalil En Thanjam Kondaen
D A Bm A Uyar Malaiyo Sama Veliyo G Em A Erantilum Neerae En Thaevan (2)
D Endha Nilayilum Aaraathiththiduvaen En Yesuvae.. Mulu Manathodu Aaraathiththiduvaen
D Aetramai Thontrum Bm Paathaikalilellaam G Pinnilae Thaangidum Em A Ullangai Azhagu D Sarukkalaay Thontrum Bm Paathaikalilellaam G Pinnalaay Thaangidum Em A Um Viralkal Azhagu
D Nan Endha Nila Endralum Bm Ennai Vittu Pogamal Bb A Nirpadhalo Um Azhagu (2)
Gm Vittu Kodukadha Perazhagu..
Uyar Malaiyo…
D Ulakathin Kannil Bm Perumpaanmai Entral G Athikamper Nirpathae Em A Avar Sollum Kanakku D Appaa Um Kannil Bm Thanimanithanaayinum G Neer Thunnai Em A Nirpathaal Perumpaanmai Enakku
D Ada Oor Enna Sonnaalum Bm Paar Ethir Ninnaalum Bb A Pillaiyallo Naan Umakku (2) Gm Nikar Illaatha Thakappanukku..
Uyar Malaiyo…
Uyar Malaiyo Music Video
Uyar Malaiyo Song meaning in English
Wherever you come, you are my tent Harm will not touch me Even if panic attacks Not even a drop will come near me
I lay down like a small goat I take refuge in your shadow
High mountain or plain You are my God in both I will worship in any condition I will worship my Jesus with all my heart
1. In all suitable paths The palm bearing behind is beautiful All along the winding roads Your fingers are beautiful Leave me in whatever position I am Your beauty is not standing still A disaster that does not give up
2. If the majority in the eyes of the world The account he tells is that many people are standing Father is a private person in your eyes Majority is for me because water is supporting me Look at whatever the town says I am your son or daughter To the absent father
Uyar Malaiyo song
Lyrics, tune, composition and voice by Pas. John Jebaraj